விழுப்புரத்திற்கு வடமேற்கில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
தேவாரப் பதிகம் பெற்ற சிவத்தலம். காமதேனு பூசித்து அருள் பெற்ற தலம். பிரகாரத்தில் ஒரு வட்டப் பாறை உள்ளது. இதனிடம் சென்று சத்தியப் பிரமாணம் செய்வது அக்கால வழக்கம்.
Back